என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மாவட்ட நிர்வாகம்
நீங்கள் தேடியது "மாவட்ட நிர்வாகம்"
7 நாட்களுக்குள் துப்பாக்கி வைத்திருப்போர் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் 18.4.2019 அன்று நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கல உரிமதாரர்கள் தங்கள் வசம் உள்ள ரிவால்வர், பிஸ்டல், ரைபிள், தோட்டா ரக துப்பாக்கி முதலான அனைத்து ரக துப்பாக்கிகளையும் அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தில் இருந்து ஒரு வாரத்திற்குப் பிறகு படைக்கலன்களை மீண்டும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். 7 நாட்களுக்குள் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க தவறும் உரிமதாரர்கள் மீது படைக்கல சட்டம் மற்றும் விதிகளின்படி கடும் நட வடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
×

X